நமது கணினியின் எளிதான பயன்பாடிற்கு SHORTCUT KEYS மிகவும் அவசியம்.கீழே தரப்பட்டுள்ள WINDOWS- SHORTCUT KEYயில் உங்களுக்கு தேவையானதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.






Read More ->>




நமக்கு தேவையான பைல்களை எந்த சாப்ட்வேர் துணையும் இல்லாமல் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


கீழே இருக்கும் இந்த கோடை(Code) காபி செய்து Notepadயில்      .bat என்று முடியும்படி சேமித்து வைத்து கொள்ளுங்கள். நான் tamil.bat என்று சேமித்து வைத்துள்ளேன்.
Read More ->>



பேஸ்புக்கில் (Facebook) புதிதாக டைம்லைன் (Timeline) என்ற வசதியை அறிமுகபடுதிருக்கிறார்கள்.பழைய பக்கம் போல் இல்லாமல் நமது டைம்லைன் பக்கம்   இப்பொழுது  வேறு மாதிரி மாறி உள்ளது.

இந்த வசதி சில பேருக்கு பிடித்திருக்கிறது. சில பேருக்கு பிடிக்கவில்லை. எனக்கு டைம்லைன் வசதி பிடிக்கவில்லை என்று நினைப்பவர்கள் அதனை இப்பொழுது எளிதாக அகற்றி கொள்ளலாம்.



Read More ->>




நாம் பயன்படுத்தும் கணினியில் கீ போர்டை எப்படி லாக் செய்வது ??.சில சமயம் நமக்கு இந்த வசதி தேவைபடலாம்.குறிப்பாக குழைந்தைகள் உள்ள வீட்டில் இந்த வசதி மிக பயனுள்ளதாக இருக்கும்.எப்படி செய்வது என்று பார்ப்போம்.


Read More ->>



நம்மில் சில பேர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சென்று பார்த்திருப்போம்.வெளியில்  இருந்து  புகைப்படம் எடுத்திருக்கலாம். இப்பொழுது  வீட்டில் இருந்தபடியே  நீங்கள்  வெள்ளை மாளிகைக்குள் சென்று பார்க்கும்படி ஒரு வசதியை  3D- தொழில்நுட்பம் மூலம் கூகிள்  செய்து தந்திருக்கிறது.நேரில் சென்று பார்த்தால் எப்படி இருக்குமோ அதே போல் 360* ஆங்கிளில் நாம் வெள்ளை மாளிகையை ரசிக்க முடியும்.
Read More ->>

INDLI

Mobile updates..

Mobile updates..
LG அறிமுகபடுதிருக்கும் புதிய ஸ்மார்ட் போன் "பிராதா "(PRADA)