முகம் இல்லாதவங்க கூட இருந்துருவாங்க போல.......முகநூல் (Facebook ) இல்லாதவங்க இருக்கமாட்டாங்க.முகநூலில்  தொலைபேசி விவரங்களை பிறர் பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...இந்த பதிவு அதைபற்றியதுதான்.

கீழே பாருங்கள்.

1.முகநூலில்  ACCOUNT TAB - PRIVATE SETTINGS LINK  கிளிக் செய்யுங்கள்.



2.CUSTOMIZE SETTING கிளிக் செய்யுங்கள்.




3.CONTACT INFORMATION  கிளிக் செய்து CUSTOMIZE கிளிக் செய்யுங்கள்.





4.அடுத்த விண்டோவில் நீங்கள் யாருக்கு உங்கள் தொலைபேசி விவரங்களை பகிர வேண்டுமோ அப்படி செய்து கொள்ளலாம்





5."ONLY ME " நீங்கள் தேர்வு செய்தால் யாரும் உங்கள் விவரங்களை பார்க்க முடியாது.

2 விமர்சித்தவர்கள்:

If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

நல்ல பதிவு,
இன்று என்னுடைய வலைப்பூவில்வன்தட்டினை முழுமையாக பேக்அப் செய்ய - Paragon Backup & Recovery 2012

Post a Comment

INDLI

Mobile updates..

Mobile updates..
LG அறிமுகபடுதிருக்கும் புதிய ஸ்மார்ட் போன் "பிராதா "(PRADA)